" JCI & NABH Accredited Hospital "

Emergency +91 91434 91434

General Enquiry +91 422 2227000

🩺 உலக IVF தினத்தை முன்னிட்டு, ராயல் கேர் மருத்துவமனை வழங்கும் குழந்தைப்பேறுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம். நாள்: ஜூலை 01 முதல் ஜூலை 31, 2026, வரை , மேலும் அறிய அழைக்கவும்: +91 9087 877 977 முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.     

🩺 உலக IVF தினத்தை முன்னிட்டு, ராயல் கேர் மருத்துவமனை வழங்கும் குழந்தைப்பேறுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம். நாள்: ஜூலை 01 முதல் ஜூலை 31, 2026, வரை , மேலும் அறிய அழைக்கவும்: +91 9087 877 977 முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.     

pulmonologist medicine

Advancing Pulmonary Care in Coimbatore

At Royal Care Hospitals, we continue to lead with innovation in respiratory care.

Introducing CBCT (Azurion 3.0) - Guided Bronchoscopic Biopsy at Royal Care Hospitals

The Centre for Advanced Pulmonary Interventions (CAPI) proudly introduces the CBCT (Azurion 3.0)-Guided Bronchoscopic Biopsy—a breakthrough in the evaluation of peripheral lung nodules.

Powered by the Philips Azurion 3.0 Lung Suite Platform, this cutting-edge technology offers real-time 3D navigation for safer, more precise diagnosis of complex lung conditions.

Why this matters for patients:
  • High Precision: Accurately targets small, hard-to-reach lung nodules
  • Minimally Invasive: Patient-friendly approach with improved diagnostic accuracy
  • Early Detection: Enables faster and more reliable diagnosis
  • Advanced Imaging: Real-time tool-in-lesion confirmation using Cone Beam CT

கோயம்புத்தூர் ராயல் கேர் மருத்துவமனையில் நுரையீரல் பரிசோதனையில் புதிய மைல்கல்!

சிறிய மற்றும் கண்டறியக் கடினமான நுரையீரல் கட்டிகளை (Peripheral Lung Nodules) மிகத் துல்லியமாக பரிசோதிக்க, அதிநவீன CBCT (Azurion 3.0)-Guided Bronchoscopic Biopsy வசதி இப்போது ராயல் கேர் மருத்துவமனையின் CAPI மையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்:
  • உயர் துல்லியம்: முப்பரிமாண (3D) தொழில்நுட்பத்தின் மூலம் கட்டிகளை துல்லியமாக கண்டறியும் வசதி.
  • குறைந்த ஊடுருவல்: (Minimally invasive) மூலம் பாதுகாப்பான பரிசோதனை.
  • ஆரம்ப கண்டறிதல்: நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து துல்லியமான சிகிச்சை அளிக்க உதவுகிறது.
  • மேம்பட்ட தொழில்நுட்பம்: Cone Beam CT மூலம் நேரடி உறுதிப்படுத்தல்

Book your consultation today / தொடர்புக்கு முன்பதிவு:

📞 74026 14448 | 0422-2227067 | 0422-2227505

Royal Care Hospitals, Neelambur, Coimbatore

#RoyalCareHospitals #Coimbatore #Pulmonology #LungHealth #Bronchoscopy #MedicalInnovation #AdvancedHealthcare #CAPI #TamilNaduHealthcare #LungCare

Medical Procedures and Treatments

Our department handles the most complex of the cases and we are the go to referral centre in South India.


Blogs