" JCI & NABH Accredited Hospital "

Emergency +91 91434 91434

General Enquiry +91 422 2227000

Medical CAMP – 01.05.2026

🌿 உலக சமாதான அறக்கட்டளை – ஸ்ரீபரஞ்சோதி இயற்கை நல மருத்துவமனை மற்றும் ராயல் கேர் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

திருமூர்த்தி மலையில் நடைபெற்ற இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் பயனடைந்தனர்.

🩺 பொது மருத்துவம் முதல் இருதயநலம், மகளிர் நலம், எலும்பு, தோல், நுரையீரல் மருத்துவம் வரை பல்வேறு துறைகளில் நிபுணர் மருத்துவர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

✅ இரத்த அழுத்தம்
✅ சர்க்கரை அளவு
✅ ECG
✅ PFT
✅ BMD உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முகாமை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

“உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை” 💚