" JCI & NABH Accredited Hospital "

Emergency +91 91434 91434

General Enquiry +91 422 2227000

🩺 உலக IVF தினத்தை முன்னிட்டு, ராயல் கேர் மருத்துவமனை வழங்கும் குழந்தைப்பேறுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம். நாள்: ஜூலை 01 முதல் ஜூலை 31, 2026, வரை , மேலும் அறிய அழைக்கவும்: +91 9087 877 977 முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.     

Inauguration of Sanitary Facility Project

🌟 சமூகப் பொறுப்பின் சிறந்த எடுத்துக்காட்டு! 🌟

சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை முன்னிறுத்தும் வகையில், ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன கழிப்பறை மற்றும் கை கழுவும் வசதிகள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

இந்த அரிய சமூகப் பணியை, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன், M.Ch., அவர்கள் தனது CSR திட்டத்தின் மூலம் மேற்கொண்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

சுத்தமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மாணவர்களின் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.

"சுகாதாரம் சிறந்த கல்விக்கான அடித்தளம்" என்ற நம்பிக்கையுடன் சமூக நலனில் தொடர்ந்து பங்களித்து வரும் எங்கள் அன்புத் தலைவர் டாக்டர் க. மாதேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும். 🙏💐