" JCI & NABH Accredited Hospital "

Emergency +91 91434 91434

General Enquiry +91 422 2227000

மகா சிவராத்திரி திருவிழா – ஆனந்தமான தருணங்கள் 🕉️

ராயல் கேர் மருத்துவமனை திருக்கோவிலில் மகா சிவராத்திரி திருநாளை ஆன்மீக மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இனிய தருணங்கள் 🙏

இறைவன் சிவபெருமானின் அருளால் பக்தர்களின் மனம் நிரம்பிய பக்தி, பிரார்த்தனை மற்றும் அபிஷேகங்களால் கோவில் முழுவதும் ஆன்மிக அதிர்வுகள் பரவின. இந்நன்னாளில் அனைவரும் கலந்து கொண்டு அருளைப் பெற்றமை எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

“ஓம் நமசிவாய” எனும் மந்திர ஒலியால் மன அமைதி, நலம், வளம் எல்லோருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம் ✨